தமிழ் சினிமாவில் வெற்றி கமர்சியல் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாகியுள்ள இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ளது யானை திரைப்படம். பெரிய எதிர்பார்பிற்கு இடையே இன்று யானை திரைப்படம் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது யானை முதல் காட்சி முடிதவுடன் சமுக வலைதளங்களில் அப்படத்திற்கு சிறந்த விமர்சனங்கள் குவிந்து வருகிறது.