‘நான் ஒன்றும் உத்தமி இல்லை’ – விக்ரம் பட நடிகையின் வெளிப்படையான பேச்சு! பரபரப்பான தகவல்

‘விக்ரம்’ பட நடிகையின் பரபரப்பான பேச்சு!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 400 கோடி ரூபாய் வசூலை எட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan, Maya Sundarakrishnan, Vikram, Tamil Cinema 25-June-2022 001

இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுடன் ஒரே ஒரு காட்சியிலும், பகத் பாசிலுடன் ஒரே ஒரு காட்சியிலும் நடித்த நடிகை மாயா கிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘நான் ஒன்றும் உத்தமி இல்லை’ என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Kamal Haasan, Maya Sundarakrishnan, Vikram, Tamil Cinema 25-June-2022

அந்த பேட்டியில் கூறுகையில், ‘விபச்சாரி வேடத்தில் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த நேரத்தில் எனக்கு என்ன கேரக்டர் கொடுக்கிறார்களோ அந்த கேரக்டருக்கு நான் உண்மையாக நடித்தேன் என்றும் நான் ஒன்றும் பெரிய உத்தமி இல்லை’ என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த வெளிப்படையான பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.