காயத்ரி ஷங்கர் போட்டோ ஷூட் படங்கள் 22 ஜூன் 2022

Gayathrie Shankar 22 – 06 – 2022

Gayathrie Shankar – 22nd Jun 2022 – தமிழ் மொழி படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை ஆவார். காயத்ரி ஷங்கர் 2 மே 1993 அன்று கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்தார். அவர் 2012 இல் சைக்கலாஜிக்கல் த்ரில்லரான 18 வயசு திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

காயத்ரி நடித்த திரைப்படங்கள் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பொன்மாலைப் பொழுது, ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சித்திரம் பேசுதடி 2, சூப்பர் டீலக்ஸ், கே-13 மற்றும் விக்ரம் ஆகியவை.

அவரது வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் மாமனிதன், டைட்டானிக் காதலும் கவுந்து போகும், பகீரா, கயல், இடிமுழக்கம். இவர் வெள்ளை ராஜா, பிங்கர் டிப் போன்ற இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.