விண்னைத்தாண்டி வருவாயா சிம்பு ரோலில் நடிக்க மிஸ் செய்த பிரபல நடிகர்!

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு-த்ரிஷா நடிப்பில் வெளிவந்த விண்ணத்தாண்டி வருவாயா தமிழ் சினிமாவில் யாராலும் மறக்க முடியாத படம்.

இந்நிலையில் இந்த படத்தை தான் தவறவிட்டதாக பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெய் தான், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தவறவிட்டதாக வருத்தமாக தெரிவித்துள்ளார்.

Silambarasan TR 20th June 2022