அஜித் குறித்து வெளியான சூப்பர் தகவலுடன் கூடிய புகைப்படங்கள் வைரல்!

தல அஜித் குறித்த அசத்தலான அப்டேட்!

தல அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டுக்கு பைக் பயணம் சென்றார் என்பதும் அவரும் அவருடைய குழுவினரும் இங்கிலாந்து நாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் அறிந்ததே.

Ajith, AK 61, Tamil Cinema 20-June-2022 002

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் தனது பயணத்தை முடித்துவிட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அஜித் பயணம் செய்ததாக நேற்று காலை செய்தி வெளியானது. இதனை அடுத்து தற்போது பெல்ஜியம் நாட்டிற்கு அஜித் சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Ajith, AK 61, Tamil Cinema 20-June-2022

பெல்ஜியம் நாட்டில் உள்ள ‘அடோமியம்’ என்ற உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தளம் முன்பு அஜித் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைகளில் காட்டு தீயாய் வைரலாகி வருகிறது.

Ajith, AK 61, Tamil Cinema 20-June-2022