வெற்றிமாறனின் அடுத்த படத்தில் இணையும் முன்னணி ஹீரோ

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் கோடம்பாக்கத்தில் வெளியாகியுள்ளன.

அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது நடித்துவரும் ஜூனியர் ntr விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.