Pushpa 2, Rashmika, 19-06-2022

புஷ்பா 2-ல் ராஷ்மிகாவுக்கு இயக்குனர் கொடுத்த அதிர்ச்சி!

புஷ்பா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மிகவிரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் புஷ்பா 2-ல் நடிகை ராஷ்மிகா குறித்த காட்சிகள் மிகவும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவல்களால் ராஷ்மிகா ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.