மசூம் சங்கர் லேட்டஸ்ட் இன்ஸ்டா படங்கள் 6 ஜூன் 2022

Masoom Shankar 06 – 06 – 2022

Masoom Shankar – 6th Jun 2022 – ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் திரையுலகில் அதிகமாக நடித்து வருகிறார். மசூம் சங்கர் ஆகஸ்ட் 4, 1991 அன்று மகாராஷ்டிராவின் மும்பையில் பிறந்தார்.

தனது வாழ்க்கையை மாடலிங்கில்த் தொடங்கிய அவர் 2016ம் ஆண்டில் இயக்குநர் எஸ்ஷன் கட்டாரா இயக்கிய முமல்: எ ப்ரோபிசி என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 2018 இல் அறிமுக தமிழ்த் திரைப்படமான நாகேஷ் திரையரங்கம் திரைப்படத்தில் பிக் பாஸ் வின்னரான ஆரி அர்ஜூனுடன் நடித்திருந்தார்.

ஓவியா, ஸ்ரீ கோபிகா, மோனிஷா மற்றும் பொம்மு லட்சுமி ஆகியோருடன் இணைந்து அனிதா உதீப் இயக்கிய 2019 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான 90ML இல் அவர் நடித்து பிரபலமானார். இவர் டெடி, தனுசு ராசி நேயர்களே போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.