ரசிகர்கள் கொண்டாட்டம் – விக்ரம் – படங்களின் தொகுப்பு

Vikram Celebrations

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக கூடியிருந்தனர்.

இந்நிலையில் திரைப்படம் குறித்து வெளிவந்த முதல் நிலை விமர்சனங்களின் படி திரைப்படம் சிறப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் காட்டிவரும் ஆர்வத்தை பார்க்கையில் முதல் நாள் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Vikram, Movie Review, Watch Online 03-06-2022