40 வயதிலும் ஹாட்டான போட்ஷூட் நடாத்திய மீரா ஜாஸ்மின்

மீரா ஜாஸ்மின் 31/05/2022

Meera Jasmine,Tamil Cinema 31-May-2022 – தளபதி விஜய் நடித்த ‘புதிய கீதை’, மாதவன் நடித்த ‘ரன்’, விஷால் நடித்த ‘சண்டக்கோழி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை மீராஜாஸ்மின், கடந்த 2014 ஆம் ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபர் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது சினிமாவில் மீண்டும் இணைய முயற்சி செய்து வருகிறார் என்றும், இதனால் அவர் தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மீரா ஜாஸ்மின் பகிர்ந்த ஹாட்டான போட்ஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.