செந்திலுடன் அவருடைய பேத்தி பேசும் டிக் டொக் வீடியோ இணையத்தில் வைரல்

Senthil Viral Video

Senthil, Tamil Cinema 30th May 2022 – தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் செந்தில். நடிகர் செந்தில், கவுண்டமணியுடன் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

செந்திலுக்கு மணிகண்டபிரபு, ஹேமச்சந்திர பிரபு என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மணிகண்டபிரபுக்கு மிருதி என்ற மகள் உள்ளார்.

நடிகர் செந்தில், கவுண்டமணி உடன் நடித்த காமெடி காட்சி ஒன்றை செந்திலின் பேத்தி மிருதி பேசும் வீடியோ இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.