செல்வராகவன் அடுத்த படத்தின் பர்ஸ்ட்லுக் இணையத்தில் வைரல்

‘ஈசன் அருள்’ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் – பகாசுரன்

Bakasuran, Selvaraghavan, Tamil Cinema 30th May 2022 : தமிழில் ’பழைய வண்ணாரப்பேட்டை’ திரெளபதி’ மற்றும் ’ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ’பகாசூரன்’ திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மகாபாரம் புத்தகம் இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டரில் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற குறிக்கோளும் குறிப்பிடப்பட்டுள்ளது..

மேலும் சாம் சிஎஸ் இசையமைக்கும் இத்திரைப்படம் இத்திரைப்படம் இந்த ஆண்டே திரையரங்குகளில் வெளியாகும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.