உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன நடிகர் சூர்யா

Suriya 29-05-2022

Suriya, Tamil Cinema 29th May 2022 : கடந்த வாரம் நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் உயிரிழந்த நிலையில், சூர்யா அந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நிகழ்வின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் சூர்யா ரசிகர் மன்ற செயலாளராக கடந்த சில ஆண்டுகளாக இருந்தவர் ஜெகதீஷ் உயிரிழந்தார். இந்த நிலையில் இது குறித்த அறிந்த சூர்யா, அவரது வீட்டிற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் அவரது குழந்தைகளுக்கும் அவர் ஆறுதல் கூறிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Suriya, Tamil Cinema 29th May 2022
Suriya, Tamil Cinema 29th May 2022
Suriya, Tamil Cinema 29th May 2022