ஷங்கர் பட நாயகி மனம் திறந்த பேட்டி – திருமணம் செய்யாமலேயே செட்டில் ஆகிவிட்டேன்!

பிரபல நடிகை தான் திருமணமாகாமலே செட்டில் ஆகியதாக கூறியது வைரலாகி வருகிறது!

RC15, Ram Charan, Kiara Advani, Anjali, Tamil Cinema 24-May-2022 – பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் தேஜா நடித்து வரும் ‘ஆர்.சி. 15’ திரைப்படத்தில் நாயகியாக நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இவர் நடித்த பாலிவுட் திரைப்படமான ‘ஜக்ஜக் ஜீயோ’ என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு பட்ட கேள்விகளை எழுப்பினார்கள்.

RC15, Ram Charan, Kiara Advani, Anjali, Tamil Cinema 24-May-2022 002

அந்தவகையில் ‘திருமணமாகி எப்போது செட்டில் ஆவீர்கள்?’ என்று கேட்டபோது ‘நான் திருமணம் ஆகாமலேயே செட்டிலாகி விட்டேன் என்றும் நல்ல வேலை செய்து வருகிறேன், நன்றாக சம்பாதித்து வருகிறேன், தற்போது வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டேன்’ என்று பதில் கொடுத்திருந்தார்.

RC15, Ram Charan, Kiara Advani, Anjali, Tamil Cinema 24-May-2022 001

இந்நிலையில் நடிகை கியாரா அத்வானி கடந்த சில ஆண்டுகளாக பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் லிவிங் டுகெதராக வாழ்ந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் தெருவிக்கின்றன.