Teju Ashwini 23 – 05 – 2022
Teju Ashwini – 23rd May 2022 – ஒரு இந்திய தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். தேஜு அஸ்வினி 1995 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். இவர் 2019 இல் கல்யாண சமையல் சாதம் என்ற தமிழ் இணையத் தொடரில் நடிகையாக அறிமுகமானார்.
சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் மூலம் 2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் தேஜு. இவரது அடுத்த படம் 2022 இல் வெளியான அஷ்வின் குமார் மற்றும் அவந்திகா மிஸ்ரா நடித்த என்ன சொல்ல போகிறாய். அவர் நடித்த மற்றொரு இணையத் தொடர் டச் ஸ்கிரீன் காதல்.
தேஜு 2021 இல் பிக் பாஸ் புகழ் கவினுடன் தரண் குமாரின் அஸ்கு மாரோ என்ற இசை வீடியோவில் நடித்தார். இந்த வீடியோ பாடல் யூடியூப்பில் 45 மில்லியனுக்கும் அதிகமாகப் பார்க்கப்பட்டது.