அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா படங்கள் 21 மே 2022

Athulya Ravi 21 -05 – 2022

Athulya Ravi – 21st May 2022 – தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை. அதுல்யா “பால்வாடி காதல்” என்ற குறும்படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கினார். அதுல்யா ரவி டிசம்பர் 21, 1994 அன்று கோவையில் பிறந்தார். அவர் காதல் கண் கட்டுதே (2017) திரைப்படத்தில் அறிமுக ஹீரோயினாக நடித்திருந்தார்.

பின்பு விஷ்ணு விஷாலின் கதாநாயகன், சமுத்திரகனியின் ஏமாளி மற்றும் அடுத்த சாட்டை, விக்ராந்தின் சுட்டுப்பிடிக்க உத்தரவு, ஜெய்யின் கேப்மாரி, சசிகுமாரின் நாடோடிகள் 2, சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது சிபி சத்திராஜின் வாட்டம் மற்றும் ஜெய்யின் எண்ணித் துணிக என்பவற்றில் நடித்து வருகிறார். சமூகவலைத்தள பக்கங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.