உடற்பயிற்சியின் பின் ராஷ்மிகா மந்தனா எடுத்த ஹாட்டான செல்பி

Rashmika Mandanna 21-05-2022

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் ‘கிரீக் பார்ட்டி’ படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் “சலோ” படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படம் அவரை இந்திய அளவில் திரும்பி பார்க்க வைத்த படமாக அமைந்தது.

தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமாகி, சமீபத்தில் வெளியான புஷ்பா படம் மூலம் அனைவரையும் கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தேடிக்கொண்டவர் ராஷ்மிகா மந்தனா.

இந்நிலையில் நடிகை ராஸ்மிகா தனது ஒர்க் அவுட்-க்கு பின் போட்டோ எடுத்து அதை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rashmika Mandanna, Thalapathy 66, Tamil Cinema 21st May 2022
adbanner