Iswarya Menon 20th May 2022
Iswarya Menon – 20th May 2022 – ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். ஐஸ்வர்யா மேனன் முக்கியமாக தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவர் மே 8, 1995 இல் தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்தார்.
ஐஸ்வர்யா நடித்த திரைப்படங்கள் லவ் பெயிலியர், ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, தாசவாலா, நமோ பூதமா, மொன்சூன் மங்கோஸ், வீரா, மிர்ச்சி சிவாவின் தமிழ்ப் படம் 2 மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நான் சிரித்தல்.
இவரின் வெளிவர இருக்கும் திரைப்படங்கள் கார்த்திகேயா 9, வேழம் போன்றனவாகும். இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா மேனன் பகிர்ந்து போட்ஷூ படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த இணைப்பு.