மீண்டும் விஜயுடன் இணையும் பிரபுதேவா

Vijay – Prabhu Deva 15-05-2022

நடிகர் தளபதி விஜய்யை வைத்து பிரபு தேவா கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் போக்கிரி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

அத்திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அக்கூட்டணி இணைந்த திரைப்படம் வில்லு. இந்நிலையில் தற்போது இவர்கள் மீண்டும் பல வருடங்கள் கழித்து இணையவுள்ளனர். தற்போது தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வருகிறது தளபதி 66.

இத்திரைப்படத்தில் பிரபு தேவா ஒரு பாடலுக்கு நடன அமைந்துள்ளதாக தகவல் கோடம்பாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 2 பாடல்கள் படமாக பட்டுள்ளதாகவும் அதில் ஒன்றிற்கு பிரபு தேவா நடனமைத்துள்ளாராம்.