பல குரலில் அசத்தும் சிவகார்த்திகேயன் – புதிய வைரல் வீடியோ

Sivakarthikeyan New Viral Video 14-05-2022

Sivakarthikeyan, Priyanka Mohan, Sivaangi Krishnakumar, Don, Tamil Cinema 14-Apr-2022: சிவர்கார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருளமோகன் நடித்து இருக்கும் டான் படம் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இத்திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 9 கோடி ருபாய் அளவுக்கு வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

டான் திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கொடுக்கப்பட்டாலும் தற்போது வரை நல்ல வசூல் வேட்டை நடாத்தி வருகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவர்கார்த்திகேயன் பல குரலில் மிமிக்ரி செய்து அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது. இதோ வீடியோ.