நடிகர் ஆதி திடீர் என அஜித்தை சந்தித்த காரணம் இதுவா?

AK 61 – Aathi Updates – 12th May 2022

AK 61, Ajith Kumar, Tamil Cinema, 12th May 2022 : போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் AK 61. இத்திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

மேலும், இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் நடிகர் ஆதி சமீபத்தில் அஜித்தை சந்தித்துள்ளார், இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஆதி தனது திருமணத்திற்கு அழைக்கவே அஜித்தை நேரில் சந்தித்ததாக தகவல்கள் பரவி வருகின்றன.

AK 61 - Aathi Updates – 12th May 2022