50 வயதிலும் பிகினி உடையில் சிம்பு பட நடிகை! இணையத்தை புரட்டிப்போடும் புகைப்படம்

சிம்பு படத்தில் நடித்த பிரபல 50 வயது நடிகையின் கவர்ச்சி புகைப்படம் வைரல்!

Simbu, Mandira Bedi, Tamil Cinema 11-Apr-2022: கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்பு நடித்த ‘மன்மதன்’ திரைப்படத்தில் நடித்தவர் நடிகை மந்த்ரா பேடி. இவர் தற்போது ஜி.வி பிரகாஷ் நடித்த ‘அடங்காதே’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து உள்ளார் என்பதும் இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Simbu, Mandira Bedi, Tamil Cinema 11-Apr-2022 001

மேலும், சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மந்திரா பேடிக்கு சுமார் 2 மில்லியன் போலவர்ஸ் உள்ளனர் என்பதும் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Simbu, Mandira Bedi, Tamil Cinema 11-Apr-2022 003

இந்நிலையில் தற்போது கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை நடிகை மந்த்ரா பேடி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு நடிகை ஹன்சிகா உள்பட ஏராளாமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். 50 வயதிலும் உடலை இறுக்கமாக வைத்திருக்கும் மந்திரா பேடிக்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Simbu, Mandira Bedi, Tamil Cinema 11-Apr-2022 002