வெற்றிமாறன் பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தனுஷ்! செம அப்டேட்

வெற்றிமாறன் படத்திற்காக முன்வந்த தனுஷ்!

Vetrimaran, Dhanush, Andrea Jeremiah, Tamil Cinema 10-Apr-2022: இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய்சேதுபதி நடித்து வரும் ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சூர்யா நடிக்கவிருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vetrimaran, Dhanush, Andrea Jeremiah, Tamil Cinema 10-Apr-2022

இந்நிலையில் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் பிலிம்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் வெளியிட்டுள்ளர்.

மேலும், ‘அனல் மேலே பனித்துளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

Vetrimaran, Dhanush, Andrea Jeremiah, Tamil Cinema 10-Apr-2022 001

மற்றும் நடிகை ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை கெய்சர் ஆனந்த் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில், ராஜா முகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.