நடிகை சிம்ரன் மகன்கள் வீடியோ இணையத்தில் வைரல்! ரசிகர்களால் குவியும் வாழ்த்துக்கள்

சிம்ரனின் மகன்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்ட வீடியோ வைரல்!

Simran, Simran’s Sons, Tamil Cinema 09-Apr-2022: தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவுகன்னியாகவும் வலம் வந்த சிம்ரனின் மகன்கள் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், இவருக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என்ற ஆச்சரியத்தில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Simran, Simran's Sons, Tamil Cinema 09-Apr-2022

தமிழில் ‘விஐபி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ‘ஒன்ஸ் மோர்’, ‘நேருக்கு நேருக்கு நேர்’, ‘வாலி’, ‘ஜோடி’, ‘நட்புக்காக’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சிம்ரன்.

இவர் தற்போது ‘ராக்கெட்டரி’, ‘அந்தகன்’, ‘கேப்டன்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘ வணங்காமுடி’ போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு தனது நீண்டகால தோழர் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பதும், 2005 ஆம் ஆண்டு அதிப் என்ற மகனும், 2011 ஆம் ஆண்டு ஆதித் வீர் என்ற மகனும் பிறந்த நிலையில் தற்போது இருவரும் வளர்ந்து இளைஞர்கள் ஆனா நிலையில் தற்போது இணையத்தில் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் வைரலாகி வருகின்றன.

View this post on Instagram

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga)

View this post on Instagram

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga)


Posted

in

by