ஸ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் இன்ஸ்டா படங்கள் 29 ஏப்ரல் 2022

Shruti Haasan 29th Apr 2022

Shruti Haasan, Fashion, Celebrity, Model, Tamil Cinema 29th Apr 2022 : நடிகர் உலக நாயகன் கமலின் மகளும் , நடிகையுமான ஸ்ருதி ஹாசன் 1986ம் ஆண்டு ஜனவரி 28 ம் திகதி பிறந்தவர். தந்தையை போன்று திரைத்துறையில் கால் பதித்த ஸ்ருதி ஹாசன், இந்தியாவின் பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சில பாடல்களையும் பாடியுள்ளார்.

புலி, வேதாளம், சிங்கம் 3, தனுஷின் 3, பூஜை, ஏழாம் அறிவு, லாபம் போன்ற திரைப்படங்களில் தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் ஹிந்தியில் த பவர், யாரா, பெஹென் ஹோகி தேரி, ராக்கி ஹண்ட்ஸம், காபர் இஸ் பக் போன்றவற்றில் நடித்துள்ளார்.

ஸ்ருதி தெலுங்கில் ஓ மை பிரெண்ட், காபர் சிங்க், பலுப்பு, எவ்வடு, ராமைய்யா வாஸ்தவைய்யா, ரேஸ் கெளரம், ஸ்ரீமந்துடு, பிரேமம், காதமராயுடு, க்ரக் ஆகிய படங்களில் தோன்றியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை 19 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த புகைப்படங்கள் இதோ.

View this post on Instagram

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)


Posted

in

,

by