‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் செம தகவல்! சிம்பு ரசிகர்கள் குதூகலம்

சிம்பு படத்தின் வெளியான புதிய தகவல்

Vendhu Thanindhathu Kaadu, Simbu, Tamil Cinema 28-Apr-2022: கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் தகவல் பற்றி கௌதம் மேனன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

Vendhu Thanindhathu Kaadu, Simbu, Tamil Cinema 28-Apr-2022

இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் அப்டேட் ஒன்றை சற்று முன்னர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் சிங்கிள் பாடல் மே மாதம் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சிம்பு மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணையும் பாடலை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vendhu Thanindhathu Kaadu, Simbu, Tamil Cinema 28-Apr-2022

இப்படத்தில் சிம்பு உட்பட, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.