சூர்யா-கார்த்தி பட நடிகை கர்ப்பமான நிலையில் குத்தாட்டம்
Suriya, Karthi, Pranitha Subhash, Tamil Cinema 28-Apr-2022: பிரணிதா சுபாஷ் ஒரு சில தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். இவர் சூர்யா, கார்த்தி போன்றோருடன் தமிழ் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த மே மாதம் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கணவரின் 34வது பிறந்த நாளில் தான் கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களுக்கு ப்ரணிதா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை பிரணிதா சுபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்ப்பமான நிலையிலும் செம டான்ஸ் ஆடும் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
