தனுஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் அவர் இல்லாமலே வெளியாகியுள்ளது!

தனுஷ் தவிர்ந்து வந்த அவரின் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்!

Dhanush, The Gray Man 27-Apr-2022: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்துகொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் நடித்த திரைப்படத்தின் நான்கு பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ள நிலையில் அந்த நான்கு போஸ்டர்களிலும் தனுஷ் இல்லாமல் இருப்பது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Dhanush, The Gray Man 27-Apr-2022

தனுஷ் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று ‘தி க்ரேமேன்’ என்ற திரைப்படம் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் தமிழ் உள்பட ஒருசில இந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

Dhanush, The Gray Man 27-Apr-2022

இப்படம் வரும் ஜூலை மாதம் 28 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush, The Gray Man 27-Apr-2022

இந்த நிலையில் இந்த படத்தில் நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ள நிலையில் அந்த நான்கிலும் தனுஷ் இடம் பெறாமல் இருப்பது தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இருப்பினும் தனுஷின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush, The Gray Man 27-Apr-2022
Dhanush, The Gray Man 27-Apr-2022