விமர்சனங்களை தாண்டி சென்னையில் சாதித்து காட்டிய விஜயின் பீஸ்ட்!

Beast Chennai Box Office 25th April 2022

Vijay, Pooja Hegde, Beast, Tamil Cinema

Vijay, Pooja Hegde, Beast, Valimai, Tamil Cinema 21-Apr-2022 : தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளிவந்தது ‘பீஸ்ட்’ படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான மற்றும் கவலைக்குரிய விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.

இந்நிலையில் பீஸ்ட் ரசிகர்களைத் தாண்டி பொது மக்களிடம் போதிய வரவேற்பு பெறவில்லை, எப்போதும் விஜய் படங்கள் நன்றாக இருக்கின்றதோ இல்லையோ நல்ல வசூல் வந்துவிடும்,

இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் 25 நாள் சென்னையில் செய்த வசூல் சாதனையை விஜயின் பீஸ்ட் திரைப்படம் 12 நாட்களிலே முறியடித்துள்ளது.

இதன்முலம் சென்னை பாக்ஸ் ஆபீஸில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது விஜயின் பீஸ்ட்.