பிக் பாஸ் நடிகரின் ஆல்பத்தில் குத்தாட்டம் போட்ட ரம்யா பாண்டியன்!

Ramya Pandian, Bigg Boss Tamil , Tamil Cinema 25th Aril 2022 : நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களான ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவரும் இணைந்து நடித்துவரும் ’தோட்டா’ என்ற ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Noise and Grains என்ற பிரபல யூடியூப் சேனலின் தயாரிப்பான இந்த ஆல்பத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இவ் ஆல்பத்தில் ரம்யா செம குத்தாட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆல்பம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ramya Pandian, Bigg Boss Tamil , Tamil Cinema 25th Aril 2022