KGF 2
Yash, Archana Jois, KGF 2, Tamil Cinema 25-Apr-2022 : ‘கேஜிஎப் 2’ படத்தின் ஹீரோவான யாஷுக்கு அம்மாவாக நடித்த நடிகை யாஷை விட 9 வயது குறைந்தவர்என்ற தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது .
‘கேஜிஎப் 2’திரைப்படத்தில் யாஷின் அம்மாவாக அர்ச்சனா ஜோய்ஸ் என்பவர் சிறப்பாக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் விமர்சகர்களால் இன்றும் பாராட்டப் படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ராக்கி பாய் கேரக்டரில் நடித்த யாஷின் வயது 36 என்ற நிலையில் அவருக்கு அம்மாவாக நடித்த அர்ச்சனா ஜோய்ஸ் வயது 27 என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து 27 வயது நடிகை 36 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடித்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.