கேஜிஎப் 2 படத்தில் ராக்கியின் அம்மாவாக நடித்தவர் தமிழ் சீரியல் நடிகையா? தெரியாமல் போய் விட்டதே!

ராக்கி பாயின் அம்மா தமிழ் சீரியல் நடிகையா!

Yash, Srinidhi Shetty, Sanjay Dutt, Archana Jois, KGF 2, Tamil Cinema 23-Apr-2022

யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது கேஜிஎப் 2. இப்படத்தால் கன்னடத்தில் மட்டுமின்றி அனைத்து மாநிலத்தவர்களும் நடிகர் யஷ்ஷை கொண்டாடி வருகிறார்கள்.

Yash, Srinidhi Shetty, Sanjay Dutt, Archana Jois, KGF 2 23-Apr-2022

இந்நிலையில் மற்றொரு பிரபலம் மக்களிடம் பிரபலமாகியுள்ளார். கேஜிஎப் 2 படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்தவர் அர்ச்சனா. கதக்கலி நடன கலைஞரான இவர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார்.

அண்மையில் இவர் நாயகன் யஷ்ஷுடன் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறுது. மற்றும் ஸ்ரேயாஸ் உடுப்பா என்பவரை அர்ச்சனா திருமணம் செய்திருக்கிறார் என்பதும், இவர்களின் புகைப்படமும் இப்போது ரசிகர்களிடம் அதிகம் வைரலாகி வருகிறது.

Yash, Srinidhi Shetty, Sanjay Dutt, Archana Jois, KGF 2 23-Apr-2022

கன்னட சினிமாவில் மட்டுமே அதிகம் பணிபுரிந்துள்ள அர்ச்சனா தமிழிலும் ஒரு சீரியல் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருந்த சுப்புலட்சுமி என்ற தொடரில் தான் அவர் நடித்துள்ளார். ஆனால் சீரியல் ஏதோ காரணங்களால் அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது.

Yash, Srinidhi Shetty, Sanjay Dutt, Archana Jois, KGF 2 23-Apr-2022

Posted

in

by