Yashika Aannand 20th Apr 2022
Yashika Aannand, Fashion, Celebrity, Model, Bigg Boss Tamil, Tamil Cinema 20th Apr 2022 : யாஷிகா ஆனந்த் பிரபல நடிகை, பேஷன் மாடல் மற்றும் பிக் பாஸ் தமிழ் பிரபலம் ஆவர் . அவர் ஆகஸ்ட் 4, 1999 இல் இந்தியாவின் புது தில்லியில் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கினார். துருவங்கள் பதினாறு படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, மூக்குத்தி அம்மன், மணியார் குடும்பம், நோட்டா, ஜாம்பி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் வெளிவர இருக்கும் படங்கள் கடமையை செய், ராஜா பீமா, பஹீரா, சல்பர் போன்றவையாகும்.
தமிழில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் அதிக பிரபலம் அடைந்தார். இது தவிர ஜோடி சீசன் 10 Fun Unlimited, முரட்டு சிங்கிள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியிருந்தார்.