பீஸ்ட்-கேஜிஎப் 2 படங்களின் இதுவரையிலான சென்னை வசூல்!வேற லெவல் கலெக்ஷன் Beast-KGF 2

பீஸ்ட்-கேஜிஎப் 2 சென்னை வசூல் நிலவரம்

Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty, K.G.F 2, Beast 18-Apr-2022

விஜய் நடிப்பில் பீஸ்ட், யஷ் நடித்துள்ள கேஜிஎப் 2 இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. ஆனால் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதும், ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty, K.G.F 2, Beast 18-Apr-2022

தற்போது ரசிகர்கள் கேஜிஎப் 2 படத்தை தான் அதிகம் கொண்டாடி வருகிறார்கள், நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மற்றும் ‘பீஸ்ட்’ திரைப்படம் 13 ஆம் தேதியும், யாஷ் நடித்த ‘கேஜிஎப் 2’ ஏப்ரல் 14 ஆம் தேதியும் ரிலீஸ் ஆன நிலையில், இப்படங்களின் முதல் நாள் வசூலை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.

இதுவரை இந்த இரண்டு படங்களும் சென்னையில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் வெளிவந்துள்ளது. பீஸ்ட் படம் 5 நாட்களில் ரூபா 7.67 கோடியும், கேஜிஎப் 2 படம் 4 நாட்களில் ரூபா 2.99 கோடியும் வசூலித்துள்ளது.