படுதோல்வியில் பீஸ்ட்-ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார்
Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Beast Hindi, Beast, RAW, Tamil Cinema 15-Apr-2022
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக கடந்த 13 ஆம் தேதி வெளியாகி கலவையான மற்றும் கடுமையான விமர்சனங்களையே பெற்றுக்கொண்டது.

மேலும் எதிர்பார்த்தது போலவே தமிழகம் மற்ற எந்த ஒரு மாநிலங்களிலும் பீஸ்ட் திரைப்படம் ஓடவில்லை. இதனால் பீஸ்ட் திரைப்படம் படுதோல்வி அடைந்ததாக தகவல் வெளியாகி வருகிறது.
இதனிடையே ஹிந்தியில் டப் செய்யப்பட்டு RAW என்னும் தலைப்பில் வட மாநிலங்களில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் நிலவரம் வெளிவந்துள்ளது. அதன்படி அங்கு பீஸ்ட் திரைப்படம் Washout ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர். நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படுதோல்வி அடைந்துள்ள பீஸ்ட் திரைப்படத்தால் பல விஜய் ரசிகர்கள் பெரிதும் புலம்பி வருகின்றனர்.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.