‘புக் மை ஷோ’ இல் டிக்கெட் விற்பனை பீஸ்ட்டிற்கு வந்த பாதிப்பு! வலிமையை விட குறைவு Beast

பீஸ்ட் படத்தின் ‘புக் மை ஷோ’ வில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Tamil Cinema 15-Apr-2022

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் சமீபத்தில் வந்த படம் பீஸ்ட். இப்படம் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Tamil Cinema 15-Apr-2022

இந்நிலையில் பீஸ்ட் படம் இரண்டாவது நாளில் தமிழகம் தாண்டி மற்ற எந்த பகுதியிலும் பெரிய வசூலை தரவில்லை. ரசிகர்கள் பீஸ்ட் படத்துக்கு கடுமையான விமர்சனங்களையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இப்படம் மிகமிக மோசமான சரிவை சந்தித்து வருகின்றது, அதோடு புக் மை ஷோ டிக்கெட் தளத்தில் இதன் டிக்கெட் விற்பனையின் சதவீதம் கடுமையாக பாதித்துள்ளது. மற்றும் வலிமையை விட குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது, வலிமை 80 இருக்கும் கூடுதலான சதவீதத்தை பெற்றிருந்த நிலையில், பீஸ்ட் 74 சதவீதம் பெற்றுள்ளது.