AK 61 இற்காக சென்னையின் முக்கிய இடத்தையே செட்டாக மாற்றிய படக்குழு! வெளியான செம தகவல் AK 61

AK-61 படத்திற்கு சென்னையின் முக்கிய இடத்தையே செட்டாக மாற்றியமைத்த படக்குழு!

Ajith Kumar, Ajith, Kavin, Rakul Preet Singh, Vinoth H, Boney Kapoor, AK 61, Tamil Cinema 15-Apr-2022

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தல அஜித் அடுத்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61 வது படத்தில் நடிக்கவுள்ளார்.

Ajith Kumar, Ajith, Rakul Preet Singh, Vinoth H, Boney Kapoor, AK 61 15-Apr-2022

ஏற்கனவே அஜித்-வினோத்-போனி கபூர், இவர்கள் கூட்டணியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை அள்ளிக்குவித்து வெற்றியடைந்துள்ளது.

அப்படத்தை தொடர்ந்து அஜித் தற்போது AK 61 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதெராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது சென்னை மவுண்ட் ரோடு போன்ற செட்டை ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த மேலும் சில அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.