Keerthy Suresh 14th Apr 2022
Keerthy Suresh, Fashion, Celebrity, Model, Tamil Cinema 14th Apr 2022 : கீர்த்தி சுரேஷ் அக்டோபர் 17, 1992 இல் சென்னையில் பிறந்தார். இவரது பெற்றோர் திரைப்பட தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த தமிழ்ப் படங்கள் இது என்ன மாயம், ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, பாம்புசட்டை, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டைக்கோழி 2, சர்கார், பென்குயின், அண்மையில் அண்ணாத்த.
இவரது பிற மொழிப் படங்கள் கீதாஞ்சலி, நேனு சைலஜா, நேனு லோக்கல், அக்னியாதவாசி, மகாநதி, மிஸ் இந்தியா,ரங் தே, இறுதியாக வெளிவந்த குட் லக் ஷாக்சி. கீர்த்தியின் வெளிவர இருக்கும் படங்கள் தசரா, வாஷி, போலோ ஷங்கர், சாணி காயிதம், சர்க்காரு வாரி பாட்ட போன்றவையாகும்.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.