பீஸ்ட் வசூலை சாதாரணமாக தூக்கி சாப்பிட்ட கே.ஜி.எப் 2! வசூலில் புதிய சாதனை KGF 2

பீஸ்ட் வசூலை முறியடித்த கேஜிஎப் 2

Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty, K.G.F 2, Beast 09-Apr-2022

விஜய் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty, K.G.F 2, Beast 09-Apr-2022

இப்படத்தை தொடர்ந்து இன்று யாஷ் நடிப்பில் கே.ஜி.எப் 2 பான் இந்தியா படமாக உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கே.ஜி.எப் 2 திரைப்படம் உலகளவில் சுமார் ரூபா 150 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூபா 7 கோடியும், கேரளாவில் ரூபா 6 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். பீஸ்ட் திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ. 70 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாலும் கூட, ‘கே.ஜி.எப் 2’ திரைப்படம் அதனை அசால்ட்டா முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.