படம் பாக்குறவன முழு முட்டாள்னு நினைக்குறாங்க – பிபிசி க்கு அளித்த செவ்வியில் ப்ளூ சட்டை மாறன் Blue Sattai Maran

Blue Sattai Maran – Beast

Vijay, Pooja Hegde, Beast, Blue Sattai Maran, Tamil Cinema 14-Apr-2022

தமிழ் திரைப்படங்களை கடுமையாக விமர்சனம் செய்பவராக திரைதுறையால் குற்றம் சாட்டப்படுபவர் ப்ளூ சட்டை மாறன். திரை துறை என்ன கூறினாலும் ப்ளூ சட்டை மாறன் நடாத்தும் யூடூபில் அதிகளவான ரசிகர்கள் இன்றளவும் ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் திரைத்துறையின் குற்றச்சாட்டு குறித்து பிபிசிக்கு அளித்துள்ள செவ்யில் “படம் பாக்குறவன முழு முட்டாள்னு நினைக்குறாங்க” என கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், குறித்த வீடியோவை பிபிசி வெளியிட்டுள்ளது.