‘பீஸ்ட்’ படத்தால் கதறும் ரஜினி ரசிகர்கள்! நெல்சன் விட்டிருங்க Thalaivar 169

ரஜினி ரசிகர்களால் நெல்சனுக்கு எச்சரிக்கை!

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Thalaivar 169 Tamil Cinema 13-Apr-2022

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளிவந்துள்ளது ‘பீஸ்ட்’ படம்.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Thalaivar 169 Tamil Cinema 13-Apr-2022

இப்படம் ரசிகர்களிடம் கலவையான மற்றும் கவலைக்குரிய விமர்சனங்களை தான் பெற்று வருவதோடு படத்தின் புக்கிங் குறைந்து செல்வதால் தற்போது திரையரங்குகள் டிக்கெட் விலையை குறைத்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால், இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்து நெல்சன் தலைவர் 169 படத்தை இயக்குகிறார். பீஸ்ட் படத்திற்கு கிடைத்த கலவையான விமரசனங்கள் ரஜினி படத்திற்கும் கிடைக்ககூடாது என்பதற்காக ரசிகர்கள் தற்போது நெல்சனுக்கு சில கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Thalaivar 169 Tamil Cinema 13-Apr-2022