சூர்யா-கார்த்தி எடுத்த அதிரடி முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி Suriya – Karthi

Suriya – Karthi Fans

Suriya, Karthi, Tamil Cinema 13 April 2022 : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த இவர்கள் இருவரினதும் ரசிகர்கள் மன்றங்கள் இதுவரை ஒன்றாகவே இயங்கி வந்தன.

ஆனால் இவர்கள் இருவரும் நடாத்தி வரும் சமூக சேவை மையங்களான சூர்யாவின் அகரம் மற்றும் கார்த்தியின் உழவன் மன்றங்கள் தனித்தனியாகவே இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தமது ரசிகர் மன்றங்களையும் இனிமேல் தனித்தனியாக முன்செல்ல இருவரும் தீர்மானித்துள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து இரண்டு நடிகர்களினதும் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.

Surya-Karthi Action Result! Fans shocked Suriya - Karthi