பீஸ்ட் படத்தை சிவகார்த்திகேயன் பட பாணியில் வரவேற்ற ரசிகர்கள்! Beast Celebration

ரசிகர்களின் வேறமாதிரி வரவேற்பில் பீஸ்ட்!

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Tamil Cinema 13-Apr-2022

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று ரசிகர்களில் பலத்த வரவேற்புடன் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆம் தேதி டிரைலர் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் அவர்களுக்கு விருந்தளிக்கும் வகையாக இறங்கியுள்ளது.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Tamil Cinema 13-Apr-2022

நெல்சனுக்கு இது 3வது படம், விஜய்க்கு 65வது படமாக அமைந்திருக்கிறது. அனிருத் மாஸ்டர் படத்தை தொடர்ந்து பீஸ்ட் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை அதிகளவான ப்ரோமோக்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைத்துள்ளனர். இந்த வகையில் இன்று ரசிகர்களின் ஆரவாரங்களுக்கிடையில் பீஸ்ட் படம் வெளியாகியுள்ளது. இதை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் போன் வெளிச்சத்தில் கிளைமாக்ஷ் சீன் ஒன்று எடுத்திருந்தார்கள். அதே போல் பீஸ்ட் படத்தை ரசிகர்கள் போன் வெளிச்சத்தில் வரவேற்றிருக்கிறார்கள்.