அனல் பறக்கும் சவுண்ட்டில் பீஸ்ட் புதிய மாஸ் டிரைலர்! Beast Vijay

பீஸ்ட் படத்தின் மாஸான புதிய டிரைலர்!

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Beast Trailer, Tamil Cinema 12-Apr-2022

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி நாளைய தினம் வெளியாக இருக்கிறது. கடந்த 2 ஆம் தேதி டிரைலர் வெளியிடப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து படக்குழு வித்தியாசமான காட்ச்சிகளுடன் கூடிய ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Beast Trailer, Tamil Cinema 12-Apr-2022

‘பீஸ்ட்’ படம் சம்பந்தப்பட்ட போஸ்டர்கள், டிரைலர், பாடல்கள் என சன் பிக்சர்ஸ் இதுவரை அதிகளவாக வெளியிட்டு இருக்கும் நிலையில், நாளை படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் புதிய புரொமோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அவ்வாறு தற்போது இன்னொரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டிருந்தனர்.

ஏற்கனவே அதிரடியான ஒரு டிரைலர் வெளியாகி இணையத்தை புரட்டிப் போட்டது. தற்போது மீண்டும் ‘பீஸ்ட்’ இரண்டாவது புதிய சவுண்ட் குவாலிட்டியில் ஒரு ட்ரைலரை சன் பிக்சர்ஸ் வெளிட்யிட்டுள்ளது.


Posted

in

by