மறுபடியும் வெளியான பீஸ்ட் பட புதிய புரொமோ- தளபதி தெறி மாஸ்! Beast Promo

பீஸ்ட் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ!

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Tamil Cinema 12-Apr-2022

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த 2 ஆம் தேதி டிரைலர் வெளியிடப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து படக்குழு வித்தியாசமான காட்ச்சிகளுடன் கூடிய ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 12-Apr-2022

நெல்சனுக்கு இது 3வது படம், விஜய்க்கு 65வது படமாக அமைந்திருக்கிறது. அனிருத் மாஸ்டர் படத்தை தொடர்ந்து பீஸ்ட் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

வரும் ஏப்ரல் 13 நாளைய தினம் படு பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது பீஸ்ட் படம், எங்கு திரும்பினாலும் தளபதியின் போஸ்டர்கள், பேனர்கள் தான் அதிகமாக உள்ளன. ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த படம் திரைக்கு வருவதால் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பீஸ்ட்’ படம் சம்பந்தப்பட்ட போஸ்டர்கள், டிரைலர், பாடல்கள் என சன் பிக்சர்ஸ் இதுவரை அதிகளவாக வெளியிட்டு இருக்கும் நிலையில், நாளை படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் புதிய புரொமோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அவ்வாறு தற்போது இன்னொரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.