தளபதியுடன் ஒரு சவாரி – அபர்ணா தாஸ் வெளியிட்ட வீடியோ வைரல் Beast

Beast Updates 11/04/2022

Vijay, Beast, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Box Office.

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’. இப்படம் தற்போது முன்பதிவு தொடங்கி மிக வேகமாக டிக்கெட் விற்று வருகின்றது.

நேற்று ஒளிபரப்பான சன் டிவி பேட்டியில், பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நெல்சன், பூஜா ஹெக்டே உட்பட குழுவினரை விஜய் தன் காரில் ஒரு ட்ரிப் அழைத்து சென்று இருக்கிறார். அந்த வீடியோ ஒளிபரப்பாகி இருந்தது.

இந்நிலையில் நேற்று சன் டிவியில் ஒளிபரப்பாகாத வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.