‘பீஸ்ட்’ படத்தின் புதிய காட்சிகளுடன் வெளியான அதிரடி ப்ரோமோ! வேற லெவல் Beast Promo

அதிரடியான புதிய பீஸ்ட் ப்ரோமோ!

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 10-Apr-2022

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் புரொமோஷன் வேலைகள் எல்லாம் விரைவாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆம் தேதி டிரைலர் வெளியிடப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது பீஸ்ட் டிரைலர்.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 10-Apr-2022

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் புக்கிங் அனைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் பீஸ்ட் படத்தின் புக்கிங் நிலவரத்தை வைத்து பீஸ்ட் படத்தின் முதல் நாள் காலெக்ஷன் இதுவரை வெளியான அனைத்து பட சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாவதற்கு இன்றில் இருந்து இன்னும் 4 நாட்களே உள்ளதால் புதிய ப்ரோமோக்களை வெளியிட்டு வருகிறது சன் டிவி. அதன்படி தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ அரபிக் குத்து பாடல் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் காணக்கூடியதாக உள்ளது.