அதிக வாக்குகள் எண்ணிக்கையில் பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை தட்டி சென்றவர்! வாவ் இவர் தானா? Bigg Boss Ultimate

பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை கைப்பற்றியவர்!

Simbu, STR, Balaji, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate 10-Apr-2022

விஜய் டிவி நிகழ்ச்சியில் தற்போது ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட், கமலுக்கு பதிலாக தற்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Simbu, STR, Balaji, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate 10-Apr-2022

இந்நிலையில் 70 நாட்களை கடந்து நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இந்நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங் நேற்று நடைபெற்றது. மேலும் இந்த இறுதி போட்டியில் பாலா, நிரூப், ரம்யா பாண்டியன் இவர்களுக்கு இடையே தான் கடும் போட்டியாக இருந்தது.

Simbu, STR, Balaji, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate 10-Apr-2022

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஷூட்டிங்கில் மக்களின் அதிக வாக்குகளை பெற்று இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வின்னராக பாலா அறிவிக்கப்பட்டுள்ளார்.