குக் வித் கோமாளிக்கு வருகை தரும் ஆவலுடன் எதிர்பார்த்த நகைச்சுவை நாயகன்! Cook With Comali

இந்த வாரம் குக் வித் கோமாளிக்கு அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்தவர் வருகிறார்!

Madurai Muththu, Pugazh, Cook With Comali, Cook With Comali Season 3 09-Apr-2022

குக் வித் கோமாளி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்புக்குரிய நிகழ்ச்சியாக தொடர்கிறது. இந்நிகழ்ச்சி மூலம் பலர் தமது கவலைகளை மறந்து சந்தோசமாக இருப்பதற்கான நேரமாக கூறப்படுகிறது.

Madurai Muththu, Pugazh, Cook With Comali, Cook With Comali Season 3 09-Apr-2022

இந்நிலையில் குக் வித் கோமாளி 3வது சீசன் வெற்றிகரமாக தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த வாரம் ஏப்ரல் 14 சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கொண்டாட்ட வாரமாக அறிவித்துள்ளனர்.

இதனால் ரசிகர்கள் செம்ம குதூகலத்தில் இருக்கின்றனர். இதனை அதிக திருப்திப்படுத்தும் பட்சமாக மதுரை முத்துவும் இந்த வாரம் குக் வித் கோமாளிக்கு வருகை தருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் பெரிதும் ஆவலாக இருக்கிறார்கள்.