பிரபல திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகம் S. S. Baba Vikram

பிரபல இயக்குனர் மரணம்-திரையுலகத்தினர் இரங்கல்

S.S. Baba Vikram 09-Apr-2022

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முன்னணியில் வலம் வந்தவர் எஸ்.எஸ். பாபா விக்ரம் இவர் தென்காசியை சேர்ந்தவர். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் கண்ணம்மா என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார்.

S.S. Baba Vikram 09-Apr-2022

மற்றும் தற்போது இமான் அண்ணாச்சி நடிப்பில் அதிர்ஷ்டம் என்ற படத்தை தயாரித்து இயக்கி வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார் எஸ்.எஸ். பாபா விக்ரம். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.

அவருக்கு லட்சுமி என்ற மனைவியும் கண்ணம்மா என்ற மகளும் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான தென்காசியை அடுத்த அழ்வார்குறிச்சியில் இன்று நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.